சிவகாசி குட்டிஜப்பான்
சிவகாசி குட்டிஜப்பான், கிராக்கர் சிட்டி என்ற பெயர்கள் இன்டர்நெட்-இல் மக்கள் கொடுத்த பட்ட பெயர்....(ஆங்கிலம்:Sivakasi),இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
புவியியல்: இவ்வூரின் அமைவிடம் 9.45° N 77.82° E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் இருக்கின்றது. மக்கள் வகைப்பாடு: இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,170 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சிவகாசி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிவகாசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
நான் தமிழனாய் பிறந்ததற்கு முகவும் சந்தோஷ படுகிறேன்.
இப்படிக்கு ஒரு தமிழன் (ப.மனோஜ் கியான்)
உங்கள் கருத்துகளை கீழே தயவு செய்து தெரிவுக்கவும்....
இப்படிக்கு ஒரு தமிழன் (ப.மனோஜ் கியான்)
உங்கள் கருத்துகளை கீழே தயவு செய்து தெரிவுக்கவும்....